♫
Lyrics
எந்தன் நம்பிக்கை நீரே
எந்தன் நங்கூரம் நீரே – 2
எந்தன் மறைவிடம் நீரே
எந்தன் கேடகம் நீரே
யெகோவாயீரே நீர் பார்த்துக் கொள்வீர்
தேவைகளெல்லாம் நீர் சந்திப்பீர்
1. இல்லாதவைகளை இருப்பதுபோல்
அழைத்திடும் தெய்வம் நீரல்லவோ – 2
குறைவெல்லாம் நிறைவாக்குவீர்
வறட்சிகள் செழிப்பாக்குவீர்
2. சின்னவனை நீர் ஆயிரமும்
சிறியவனை பலத்த நாடாகவும்
மாற்றுவேன் என்றவரே
உம் ஏற்ற காலத்தில் செய்பவரே
3. எகிப்தின் கசப்பை மாற்றினீரே
வனாந்திர பாதையில் நடத்தினீரே
குறைவின்றி காத்து வந்தீர்
கானானின் களிப்பை தந்தீர்
Enthan Nambikkai Neere - எந்தன் நம்பிக்கை நீரே Lyrics in English
Enthan nampikkai neerae
Enthan nangooram neerae – 2
Enthan maraividam neerae
Enthan kaedakam neerae
Yekovaayeerae neer paarththuk kolveer
Thaevaikalellaam neer santhippeer
1. Illaathavaikalai iruppathupol
Alaiththidum theyvam neerallavo – 2
Kuraivellaam niraivaakkuveer
Varatchikal selippaakkuveer
2. Sinnavanai neer aayiramum
Siriyavanai palaththa naadaakavum
Maattuvaen entavarae
Um aetta kaalaththil seypavarae
3. Ekipthin kasappai maattineerae
Vanaanthira paathaiyil nadaththineerae
Kuraivinti kaaththu vantheer
Kaanaanin kalippai thantheer
PowerPoint Presentation Slides for the song Enthan Nambikkai Neere - எந்தன் நம்பிக்கை நீரே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Nambikkai Neere - எந்தன் நம்பிக்கை நீரே PPT Enthan Nambikkai Neere PPT
எந்தன் நம்பிக்கை நீரே
Enthan nampikkai neerae
எந்தன் நங்கூரம் நீரே – 2
Enthan nangooram neerae – 2
எந்தன் மறைவிடம் நீரே
Enthan maraividam neerae
எந்தன் கேடகம் நீரே
Enthan kaedakam neerae
யெகோவாயீரே நீர் பார்த்துக் கொள்வீர்
Yekovaayeerae neer paarththuk kolveer
தேவைகளெல்லாம் நீர் சந்திப்பீர்
Thaevaikalellaam neer santhippeer
1. இல்லாதவைகளை இருப்பதுபோல்
1. Illaathavaikalai iruppathupol
அழைத்திடும் தெய்வம் நீரல்லவோ – 2
Alaiththidum theyvam neerallavo – 2
குறைவெல்லாம் நிறைவாக்குவீர்
Kuraivellaam niraivaakkuveer
வறட்சிகள் செழிப்பாக்குவீர்
Varatchikal selippaakkuveer
2. சின்னவனை நீர் ஆயிரமும்
2. Sinnavanai neer aayiramum
சிறியவனை பலத்த நாடாகவும்
Siriyavanai palaththa naadaakavum
மாற்றுவேன் என்றவரே
Maattuvaen entavarae
உம் ஏற்ற காலத்தில் செய்பவரே
Um aetta kaalaththil seypavarae
3. எகிப்தின் கசப்பை மாற்றினீரே
3. Ekipthin kasappai maattineerae
வனாந்திர பாதையில் நடத்தினீரே
Vanaanthira paathaiyil nadaththineerae
குறைவின்றி காத்து வந்தீர்
Kuraivinti kaaththu vantheer
கானானின் களிப்பை தந்தீர்
Kaanaanin kalippai thantheer