✝ Whatever you do, do it all for the glory of God ✝
Home › Songs › Tamil › Enthan Siraiyiruppai Neer Maatruveer - எந்தன் சிறையிருப்பை நீர் மாற்றுவீர் Lyrics

Enthan Siraiyiruppai Neer Maatruveer - எந்தன் சிறையிருப்பை நீர் மாற்றுவீர் Lyrics

▣ Oct 7, 2026
♫ Lyrics
எந்தன் சிறையிருப்பை
நீர் மாற்றுவீர்
உந்தன் கிருபையினால்
என் வாழ்வை கட்டுவீர் – 2
உமக்கே ஆராதனை ஆராதனை
என் உயிருள்ள நாளெல்லாம் – 2
பூரண சமாதானம் எனக்களித்து
உம்மை வெளிப்படுத்துவீர் – 2
ஆரோக்கியம் சவுக்கியம் எனக்களித்து
காயங்கள் குணமாக்குவீர் – 2
— உமக்கே ஆராதனை
உலர்ந்து போன எந்தன் வாழ்வை
உயிர்ப்பித்து நடத்திடுவீர் – 2
எந்தன் வாழ்வில் நீர்
சொன்ன நல் வார்த்தை
நிச்சயம் நிறைவேற்றுவீர் – 2
— உமக்கே ஆராதனை
உடைந்த என் உள்ளம் சீர்படுத்தி – உம்
வார்த்தையால் தேற்றிடுவீர் – 2
உம்தூய ஆவியால் என்னை நடத்தி
நித்தியம் சேர்த்திடுவீர் – 2
— உமக்கே ஆராதனை
Enthan Siraiyiruppai Neer Maatruveer Lyrics in English
Enthan siraiyiruppai
Neer maattuveer
Unthan kirupaiyinaal
En vaalvai kattuveer – 2
Umakkae aaraathanai aaraathanai
En uyirulla naalellaam – 2
Poorana samaathaanam enakkaliththu
Ummai velippaduththuveer – 2
Aarokkiyam savukkiyam enakkaliththu
Kaayangal kunamaakkuveer – 2
— umakkae aaraathanai
Ularnthu pona enthan vaalvai
Uyirppiththu nadaththiduveer – 2
Enthan vaalvil neer
Sonna nal vaarththai
Nichchayam niraivaettuveer – 2
— umakkae aaraathanai
Utaintha en ullam seerpaduththi – um
Vaarththaiyaal thaettiduveer – 2
Umthooya aaviyaal ennai nadaththi
Niththiyam serththiduveer – 2
— umakkae aaraathanai
PowerPoint Presentation Slides for the song Enthan Siraiyiruppai Neer Maatruveer
Enthan Siraiyiruppai Neer Maatruveer PPT
by clicking the fullscreen button in the Top left.
Or you can download
எந்தன் சிறையிருப்பை
Enthan siraiyiruppai
நீர் மாற்றுவீர்
Neer maattuveer
உந்தன் கிருபையினால்
Unthan kirupaiyinaal
என் வாழ்வை கட்டுவீர் – 2
En vaalvai kattuveer – 2
உமக்கே ஆராதனை ஆராதனை
Umakkae aaraathanai aaraathanai
என் உயிருள்ள நாளெல்லாம் – 2
En uyirulla naalellaam – 2
பூரண சமாதானம் எனக்களித்து
Poorana samaathaanam enakkaliththu
உம்மை வெளிப்படுத்துவீர் – 2
Ummai velippaduththuveer – 2
ஆரோக்கியம் சவுக்கியம் எனக்களித்து
Aarokkiyam savukkiyam enakkaliththu
காயங்கள் குணமாக்குவீர் – 2
Kaayangal kunamaakkuveer – 2
— உமக்கே ஆராதனை
— umakkae aaraathanai
உலர்ந்து போன எந்தன் வாழ்வை
Ularnthu pona enthan vaalvai
உயிர்ப்பித்து நடத்திடுவீர் – 2
Uyirppiththu nadaththiduveer – 2
எந்தன் வாழ்வில் நீர்
Enthan vaalvil neer
சொன்ன நல் வார்த்தை
Sonna nal vaarththai
நிச்சயம் நிறைவேற்றுவீர் – 2
Nichchayam niraivaettuveer – 2
— உமக்கே ஆராதனை
— umakkae aaraathanai
உடைந்த என் உள்ளம் சீர்படுத்தி – உம்
Utaintha en ullam seerpaduththi – um
வார்த்தையால் தேற்றிடுவீர் – 2
Vaarththaiyaal thaettiduveer – 2
உம்தூய ஆவியால் என்னை நடத்தி
Umthooya aaviyaal ennai nadaththi
நித்தியம் சேர்த்திடுவீர் – 2
Niththiyam serththiduveer – 2
— உமக்கே ஆராதனை
— umakkae aaraathanai
–
ஆராதனை
உமக்கே
எந்தன்
—
நீர்
வாழ்வை
எனக்களித்து
சிறையிருப்பை
மாற்றுவீர்
உந்தன்
கிருபையினால்
கட்டுவீர்
உயிருள்ள
நாளெல்லாம்
பூரண
சமாதானம்
உம்மை
வெளிப்படுத்துவீர்
தமிழ்

Stay Connected

Get the latest worship songs, updates and new lyrics in your inbox.