✝ Whatever you do, do it all for the glory of God ✝
Home › Songs › Tamil › Oru Pothum Kai Vidaathavar - ஒரு போதும் கைவிடாதவர் Lyrics

Oru Pothum Kai Vidaathavar - ஒரு போதும் கைவிடாதவர் Lyrics

▣ Oct 7, 2026
♫ Lyrics
ஒரு போதும் கைவிடாதவர்
ஒரு நாளும் விலகிடாதவர்
என்னை என்றும் காத்துக்கொள்பவர்
எல்லா நாமத்திலும் மேலானவர்-2
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே நீர்தானே
நீர்தானே நீர்தானே
எனக்கெல்லாமே இயேசுவே-2
1. உதவா என்னையும் பெயர் சொல்லி அழைத்தவர்
உடைந்த என் வாழ்வை உருவாக்க வந்தவர் -2
பலத்த கேடகமாய் என்னோடு இருப்பவர்
புதிய பெலனாய் என்னில் வாழ்பவர்-2-நீர்தானே
2. பயப்படாதே நான் உன்னோடு என்றவர்
தேவைகள் பெருகினாலும் என்னை நடத்த வல்லவர்-2
புதிய வாக்குத்தம் என்பேரில் தந்தவர்
சொன்னதை செய்யும் வரை கைவிடாதவர்-2-நீர்தானே
Neerthanae - Oru Pothum Kai Vidaathavar Lyrics in English
Oru pothum kaividaathavar
Oru naalum vilakidaathavar
Ennai entum kaaththukkolpavar
Ellaa naamaththilum maelaanavar-2
Neerthaanae neerthaanae
Enakkellaamae neerthaanae
Neerthaanae neerthaanae
Enakkellaamae Yesuvae-2
1. Uthavaa ennaiyum peyar solli alaiththavar
Utaintha en vaalvai uruvaakka vanthavar -2
Palaththa kaedakamaay ennodu iruppavar
Puthiya pelanaay ennil vaalpavar-2-neerthaanae
2. Payappadaathae naan unnodu entavar
Thaevaikal perukinaalum ennai nadaththa vallavar-2
Puthiya vaakkuththam enpaeril thanthavar
Sonnathai seyyum varai kaividaathavar-2-neerthaanae
PowerPoint Presentation Slides for the song Neerthanae - Oru Pothum Kai Vidaathavar
Neerthanae - Oru Pothum Kai Vidaathavar PPT
Oru Pothum Kai Vidaathavar PPT
by clicking the fullscreen button in the Top left.
Or you can download
ஒரு போதும் கைவிடாதவர்
Oru pothum kaividaathavar
ஒரு நாளும் விலகிடாதவர்
Oru naalum vilakidaathavar
என்னை என்றும் காத்துக்கொள்பவர்
Ennai entum kaaththukkolpavar
எல்லா நாமத்திலும் மேலானவர்-2
Ellaa naamaththilum maelaanavar-2
நீர்தானே நீர்தானே
Neerthaanae neerthaanae
எனக்கெல்லாமே நீர்தானே
Enakkellaamae neerthaanae
நீர்தானே நீர்தானே
Neerthaanae neerthaanae
எனக்கெல்லாமே இயேசுவே-2
Enakkellaamae Yesuvae-2
1. உதவா என்னையும் பெயர் சொல்லி அழைத்தவர்
1. Uthavaa ennaiyum peyar solli alaiththavar
உடைந்த என் வாழ்வை உருவாக்க வந்தவர் -2
Utaintha en vaalvai uruvaakka vanthavar -2
பலத்த கேடகமாய் என்னோடு இருப்பவர்
Palaththa kaedakamaay ennodu iruppavar
புதிய பெலனாய் என்னில் வாழ்பவர்-2-நீர்தானே
Puthiya pelanaay ennil vaalpavar-2-neerthaanae
2. பயப்படாதே நான் உன்னோடு என்றவர்
2. Payappadaathae naan unnodu entavar
தேவைகள் பெருகினாலும் என்னை நடத்த வல்லவர்-2
Thaevaikal perukinaalum ennai nadaththa vallavar-2
புதிய வாக்குத்தம் என்பேரில் தந்தவர்
Puthiya vaakkuththam enpaeril thanthavar
சொன்னதை செய்யும் வரை கைவிடாதவர்-2-நீர்தானே
Sonnathai seyyum varai kaividaathavar-2-neerthaanae
நீர்தானே
என்னை
எனக்கெல்லாமே
புதிய
போதும்
கைவிடாதவர்
நாளும்
விலகிடாதவர்
காத்துக்கொள்பவர்
எல்லா
நாமத்திலும்
மேலானவர்
இயேசுவே
உதவா
என்னையும்
பெயர்
சொல்லி
அழைத்தவர்
உடைந்த
தமிழ்

Stay Connected

Get the latest worship songs, updates and new lyrics in your inbox.