✝ Whatever you do, do it all for the glory of God ✝
Home › Songs › Tamil › Sakalamum Ummaalae Undaanathu - சகலமும் உம்மாலே உண்டானது Lyrics

Sakalamum Ummaalae Undaanathu - சகலமும் உம்மாலே உண்டானது Lyrics

▣ Oct 7, 2026
♫ Lyrics
சகலமும் உம்மாலே உண்டானது
உமக்காக உண்டானது
தூய பலியாய்
உந்தன் சமூகத்தில்
என்னை நான் தருகிறேன்
நீர் இருப்பவரும் இருந்தவரும்
இனிமேலும் வருபவரே – 2
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே – 2
உந்தன் நல்ஆவியினால்
மறுபடி பிறக்க செய்தீர் – 2
நல்மனசாட்சியை எனக்கு தந்தீர்
நற்கிரியைகள் செய்திட
என்னை அழைத்தீர் – 2
நீர் இருப்பவரும்
உந்தன் நல்வார்த்தையினால்
என்மனம் புதிதாக்கி ஆள்பவரே – 2
நன்மையும் பிரியமும் பரிபூரண சித்தத்தை
அறிந்திட செய்பவரே – 2
நீர் இருப்பவரும்
Sakalamum Ummaalae Undaanathu Lyrics in English
Sakalamum ummaalae unndaanathu
Umakkaaka unndaanathu
Thooya paliyaay
Unthan samookaththil
Ennai naan tharukiraen
Neer iruppavarum irunthavarum
Inimaelum varupavarae – 2
Ellaa makimaikkum paaththirarae
Ellaa kanaththirkum paaththirarae – 2
Unthan nalaaviyinaal
Marupati pirakka seytheer – 2
Nalmanasaatchiyai enakku thantheer
Narkiriyaikal seythida
Ennai alaiththeer – 2
Neer iruppavarum
Unthan nalvaarththaiyinaal
Enmanam puthithaakki aalpavarae – 2
Nanmaiyum piriyamum paripoorana siththaththai
Arinthida seypavarae – 2
Neer iruppavarum
PowerPoint Presentation Slides for the song Sakalamum Ummaalae Undaanathu
Sakalamum Ummaalae Undaanathu PPT
by clicking the fullscreen button in the Top left.
Or you can download
சகலமும் உம்மாலே உண்டானது
Sakalamum ummaalae unndaanathu
உமக்காக உண்டானது
Umakkaaka unndaanathu
தூய பலியாய்
Thooya paliyaay
உந்தன் சமூகத்தில்
Unthan samookaththil
என்னை நான் தருகிறேன்
Ennai naan tharukiraen
நீர் இருப்பவரும் இருந்தவரும்
Neer iruppavarum irunthavarum
இனிமேலும் வருபவரே – 2
Inimaelum varupavarae – 2
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
Ellaa makimaikkum paaththirarae
எல்லா கனத்திற்கும் பாத்திரரே – 2
Ellaa kanaththirkum paaththirarae – 2
உந்தன் நல்ஆவியினால்
Unthan nalaaviyinaal
மறுபடி பிறக்க செய்தீர் – 2
Marupati pirakka seytheer – 2
நல்மனசாட்சியை எனக்கு தந்தீர்
Nalmanasaatchiyai enakku thantheer
நற்கிரியைகள் செய்திட
Narkiriyaikal seythida
என்னை அழைத்தீர் – 2
Ennai alaiththeer – 2
நீர் இருப்பவரும்
Neer iruppavarum
உந்தன் நல்வார்த்தையினால்
Unthan nalvaarththaiyinaal
என்மனம் புதிதாக்கி ஆள்பவரே – 2
Enmanam puthithaakki aalpavarae – 2
நன்மையும் பிரியமும் பரிபூரண சித்தத்தை
Nanmaiyum piriyamum paripoorana siththaththai
அறிந்திட செய்பவரே – 2
Arinthida seypavarae – 2
நீர் இருப்பவரும்
Neer iruppavarum
–
உந்தன்
நீர்
இருப்பவரும்
உண்டானது
என்னை
எல்லா
பாத்திரரே
சகலமும்
உம்மாலே
உமக்காக
தூய
பலியாய்
சமூகத்தில்
தருகிறேன்
இருந்தவரும்
இனிமேலும்
வருபவரே
மகிமைக்கும்
தமிழ்

Stay Connected

Get the latest worship songs, updates and new lyrics in your inbox.