Sthotharipaen Naan Lyrics | என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி

என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் நான்
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர்
தயவாய் என்னை கரம் பிடித்து தூக்கினீர் – 2
எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

என்னை என்றும் கைவிடாத நேசர்
இயேசு நீர்தானய்யா – 2
என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

என்னை என்றும் நல் மேய்ச்சல் நடத்தும்
மேய்ப்பர் நீர்தானய்யா – 2
நன்மை கிருபை என்றும் பின்தொடர செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2

Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான் Lyrics in English
En Karththar seytha nanmai yaavum ennnni
Mulu manathaay sthoththarippaen naan – 2
Aaraaynthu mutiyaatha athisayangal seytheerae
Mulu manathaay sthoththarippaen naan – 2

Sthoththarippaen naan sthoththarippaen naan
Mulu manathaay sthoththarippaen naan – 2
Ennnnillaa nanmaikal en vaalvil seytheerae
Mulu manathaay sthoththarippaen naan – 2

Thaalvil ennai kannnnokki paarththeer
Thayavaay ennai karam pitiththu thookkineer – 2
Ettatha uyaraththilae utkaara vaiththeerae
Mulu manathaay sthoththarippaen naan – 2

Ennai entum kaividaatha naesar
Yesu neerthaanayyaa – 2
Ennai maravaamal en ninaivaay iruppavarae
Mulu manathaay sthoththarippaen naan – 2

Ennai entum nal maeychchal nadaththum
Maeyppar neerthaanayyaa – 2
Nanmai kirupai entum pinthodara seytheerae
Mulu manathaay sthoththarippaen naan – 2

About “Sthotharipaen Naan Lyrics | என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி”

What language is Sthotharipaen Naan Lyrics | என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி in?

The lyrics of Sthotharipaen Naan Lyrics | என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி are in Tamil. It is a christian in our Tamil collection.

Can I use these lyrics in church?

Yes — these lyrics are shared for worship, prayer and personal devotion. Use the copy button above to add them to your song sheet or slides.

View All Tamil songs →