Mulu Ullathal Ummai Thuthipaen - முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன் Lyrics

முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன்
தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன்
வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்
உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே
1) மகத்துவ தேவன் நீரே
சர்வ வல்லமையுள்ளவரும் நீரே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் போதுமே
2)இராஜாதி ராஜன் இயேசு
இம்மானுவேல் நம்முடனே
எல்ஷடாய் தேவன் நீரே
என்னைக் காப்பவர் நீரே
குறையின்றி என்னை நடத்திடுவீரே
3) ஜீவாதிபதியாம் இயேசு
ஜீவனின் பெலனும் அவரே
யாருக்கு அஞ்சிடுவேன் நான்?
யாருக்குப் பயப்படுவேன் நான்?
அவரே என் துணையானரே
Mulu Ullathal Ummai Thuthipaen Lyrics in English
Mulu ullaththaal ummaith thuthippaen
Thoni uyarththi um nanmaikalai solluvaen
Vaanam olinthuponaalum poomi olinthuponaalum
Um vaarththai orupothum oliyaathae
1) makaththuva Dhevan neerae
Sarva vallamaiyullavarum neerae
Aathi antham neerae alpaa omaekaa neerae
Vaalnaalellaam neer maaththiramae
Aathi antham neerae alpaa omaekaa neerae
Vaalnaalellaam neer pothumae
2)iraajaathi raajan Yesu
Immaanuvael nammudanae
Elshadaay Dhevan neerae
Ennaik kaappavar neerae
Kuraiyinti ennai nadaththiduveerae
3) jeevaathipathiyaam Yesu
Jeevanin pelanum avarae
Yaarukku anjiduvaen naan?
Yaarukkup payappaduvaen naan?
Avarae en thunnaiyaanarae
PowerPoint Presentation Slides for the song Mulu Ullathal Ummai Thuthipaen
Mulu Ullathal Ummai Thuthipaen PPT
by clicking the fullscreen button in the Top left.
Or you can download
முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன்
Mulu ullaththaal ummaith thuthippaen
தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன்
Thoni uyarththi um nanmaikalai solluvaen
வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்
Vaanam olinthuponaalum poomi olinthuponaalum
உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே
Um vaarththai orupothum oliyaathae
1) மகத்துவ தேவன் நீரே
1) makaththuva Dhevan neerae
சர்வ வல்லமையுள்ளவரும் நீரே
Sarva vallamaiyullavarum neerae
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
Aathi antham neerae alpaa omaekaa neerae
வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே
Vaalnaalellaam neer maaththiramae
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
Aathi antham neerae alpaa omaekaa neerae
வாழ்நாளெல்லாம் நீர் போதுமே
Vaalnaalellaam neer pothumae
2)இராஜாதி ராஜன் இயேசு
2)iraajaathi raajan Yesu
இம்மானுவேல் நம்முடனே
Immaanuvael nammudanae
எல்ஷடாய் தேவன் நீரே
Elshadaay Dhevan neerae
என்னைக் காப்பவர் நீரே
Ennaik kaappavar neerae
குறையின்றி என்னை நடத்திடுவீரே
Kuraiyinti ennai nadaththiduveerae
3) ஜீவாதிபதியாம் இயேசு
3) jeevaathipathiyaam Yesu
ஜீவனின் பெலனும் அவரே
Jeevanin pelanum avarae
யாருக்கு அஞ்சிடுவேன் நான்?
Yaarukku anjiduvaen naan?
யாருக்குப் பயப்படுவேன் நான்?
Yaarukkup payappaduvaen naan?
அவரே என் துணையானரே
Avarae en thunnaiyaanarae
நீரே
உம்
ஒழிந்துபோனாலும்
தேவன்
ஆதி
அந்தம்
அல்பா
ஒமேகா
வாழ்நாளெல்லாம்
நீர்
இயேசு
அவரே
முழு
உள்ளத்தால்
உம்மைத்
துதிப்பேன்
தொனி
உயர்த்தி
நன்மைகளை
தமிழ்

About “Mulu Ullathal Ummai Thuthipaen - முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன் Lyrics”

What language is Mulu Ullathal Ummai Thuthipaen - முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன் Lyrics in?

The lyrics of Mulu Ullathal Ummai Thuthipaen - முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன் Lyrics are in Tamil. It is a christian in our Tamil collection.

Can I use these lyrics in church?

Yes — these lyrics are shared for worship, prayer and personal devotion. Use the copy button above to add them to your song sheet or slides.

View All Tamil songs →